தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bitterlingn. நடு ஐரோப்பாவிற்குரிய நன்னீர்வாழும் சிறு மீன் வகை.
Bitterlyadv. கடுமையாக, கடுந்துயருடன்.
Bittern n. காளையின் கதறலைப்போன்ற ஒலி எழுப்பும் நாறையினப் பறவை வகை.
ADVERTISEMENTS
Bittern n. உப்பளங்களில் உப்பு உருவான பிறகு எஞ்சிநிற்கும் எண்ணெய்ப் பற்றுள்ள நீர்மம்.
Bitternessn. கசப்புத்தன்மை, கடுமை.
Bitter-pitn. ஆப்பிள்பழ நோய்வகை, பொட்டு, புள்ளிவிழல்.
ADVERTISEMENTS
Bitter-rootn. தசையிலையுடைய அமெரிக்க பாலைநிலப் பூண்டுவகை.
Bittersn. pl. கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர், கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
Bitter-sweetn. கசப்பும் இனிப்பும் உடைய நச்சுச்கொடி வகை.
ADVERTISEMENTS
Bittingn. குதிரை வாயில் கடிவாள வாயிரும்பு மாட்டுதல், குதிரையை மடக்குதல்.
ADVERTISEMENTS