தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bistortn. ஊன்வண்ண மலர்களும் திருகிய கிழங்கும் உடைய செடிவகை.
Bistouryn. (மரு.) ஒடுங்கிய அறுவைக் கத்தி.
Bistren. புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள், (பெ.) செந்தவிட்டு நிறமான.
ADVERTISEMENTS
Bistreda. செந்தவிட்டு வண்ணந் தோய்க்கப்பட்ட.
Bisulcatea. பிளவுப்பட்ட, கவரடிவாய்ந்த, இரண்டு சால்வரிகளையுடைய.
Bisulphiden. இருகந்தகை.
ADVERTISEMENTS
Bisuphaten. இருகந்தகி.
Bit n. சிறு துண்டு, துணுக்கு, கவனம், அமெரிக்க நாணயம், மிகக்குறைந்த அளவு, கணம், குறுகிய நேரக்கூறு, தமருசி, துளைக்கருவி, துளைப்புப் பொறியின் நுனி, கடிவாளத்தின் வாயிரும்புப் பகுதி, வெட்டிரும்பு, இடுக்கியின் வாய், (வினை) வாயில் கடிவாளம் மாட்டு, கடிவாளமிட்டுப்
Bit(2), v.biteஎன்பதன் இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS
Bitchn. பிணவு, முடுவல், பெண்நாய், பெண்நரி, பெண் ஓள்ய், கீழ்மகள், சிறுக்கி.
ADVERTISEMENTS