தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bittockn. சிறு துண்டு, சிறு கூறு.
Bitts n, pl.கப்பல் தளத்தில் கயிறுகள் கட்டுவதற்கான இரட்டைக் கம்புகள்.
Bitulithicn. உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட நிலத்தளம், (பெ.) உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட.
ADVERTISEMENTS
Bitumenn. நிலக்கீல், எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
Bituminatev. நிலக்கீலோடு கல, நிலக்கீல் பூசு.
Bituminiferousa. நிலக்கீல் அடங்கிய.
ADVERTISEMENTS
Bituminousa. நிலக்கீலார்ந்த.
Bivalenta. (வேதி.) ஈரிணைத் திறமுடைய.
Bivalven. இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம், சிப்பி போன்ற விதை வகை, (பெ.) இருதோடுடைய.
ADVERTISEMENTS
Bivalved, n. bivalvulara. இருதோடு உடைய.
ADVERTISEMENTS