தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Biviumn. முள்ளிப்பி வகையில் இரு கால் நாளங்களையுடைய ஒருபக்கப் பகுதி.
Bivouacn. படைவீரர்கள் வெட்டவௌதயில் இராத்தங்குதல், (வினை) வெட்ட வௌதயில் இரவைக்கழி.
Bivouacked, v.bivouacஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Bivouacking, v.bivouacஎன்பதன் தொடரெச்ச வடிவம்.
Biweeklyn. வார இருமுறை வௌதயீடு, இருவார ஒரு முறை வௌதயீடு, (பெ.) வாரத்திற்கு இருமுறையான, இருவாரங்களுக்கு ஒருமுறையான, (வினையடை) வாரமிருமுறையாக, இருவாரங்கட்கு ஒருமுறையாக.
Bizn. (பே-வ.) தொழில் முறை.
ADVERTISEMENTS
Bizarrea. இயற்கை கடந்த, இயல்புக்கு மீறிய, நம்பத்தகாத, எல்லைமீறி மிகைப்பட்ட, கட்டற்ற புனைந்துரையான, புதுமை வாய்ந்த.
Bizarrerien. கழிமிகு புனைவு, நம்பமுடியாப்பண்பு.
Bizonen. இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
ADVERTISEMENTS
Blab n. மறைவௌதயிடுபவர், (வினை) மறை வௌதயிடு, உளறு, பதற்று.
ADVERTISEMENTS