தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Birrelism, Birrellismn. அகஸ்டின் பிரெல் என்ற ஆங்கில எழுத்தாளரின் பண்பு, அன்பார்ந்த கூர்வசை இயல்பு.
Birthn. பிறப்பு, பிறத்தல், பெறுதல், ஈன்றெடுத்தல், பேறு, ஈற்று, குடிப்பெருமை, தோற்றம்,தொடக்கம், உயர்குடி மரபு.
Birth-controln. கருத்தடை, பேற்றுக்கட்டுப்பாடு.
ADVERTISEMENTS
Birthdayn. பிறந்தநாள், வௌ஢ளணி நாள்,
Birth-markn. பிறவிக் குறி, பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட அடையாளம்.
Birth-placen. பிறப்பிடம்.
ADVERTISEMENTS
Birthrightn. பிறப்புரிமை.
Bisadv. இருமுறை, இருதடவை, (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி.
Bis dat qui cito dat,(ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார்.
ADVERTISEMENTS
Biscayann. நீண்ட கனமான துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டு, (பெ.) ஸ்பெயின் நாடடின் பிஸ்தே மாகாணத்தைச் சார்ந்த, பாஸ்க் இனத்துக்குரிய.
ADVERTISEMENTS