தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Biscuit | n. மாச்சில்லு, மாப்பண்டம், மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு, படைவீரர் படுக்கைக்கூறு, (பெ.) இளந்தவிட்டு நிறமான. | |
Biscuits | ஈரட்டிகள் (உரொட்டிகள்) | |
Bise | n. சுவிட்சர்லாந்துப் பகுதியில் வீசும் கொடுங்குளிர் வடகாற்று. | |
ADVERTISEMENTS
| ||
Bisect | v. ஒத்த இரு பகுதிகளாகப் பிரி. | |
Bisection | n. ஒத்த இரு பிரிவுகளாகப் பிரித்தல். | |
Bisector | n. பிரிகோடு, இரு சம கூறாக்கும் கோடு. | |
ADVERTISEMENTS
| ||
Bisegment | n. ஒரு கோட்டினையோ உருவினையோ ஒத்த இரு பகுதிகளாக வெட்டிப்பிரித்தல். | |
Biserrate | a. (தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய. | |
Bisexual | a. இருபால் உறுப்புக்களையும் ஒருங்கே உடைய, இருபால் கூறுள்ள, இருபால் கூறுபாடுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Bishop | n. மேற்றிராணியார், சமய வட்டத்தலைவர், மாவட்டச் சமய முதல்வர், தலைமைக்குரு, சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய், மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை, தூக்கணங்குருவி வகை, (வினை) சமய வட்டத் தலைவராக நடி, சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து, தீக்கையளி. |