தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bishopdomn. சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை சமய வட்டத்தலைவர் பதவி.
Bishopricn. மேற்றிராசனம், சமயவட்டத் தலைவரின் ஆட்சி அலுவலகம், சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை.
Bismarn. நிறைகோல், வௌ஢ளிக்கோல்.
ADVERTISEMENTS
Bismillahint. அல்லாவின் திருப்பெயரால்.
Bismuthn. நிமிளை.
Bisonn. காட்டெருது, ஆன்.
ADVERTISEMENTS
Bisqud n. மெருகு முடிவுறாத பீங்கான் வகை, முதற்படியளவில் சுடப்பட்ட மட்கலம்.
Bisque n. மீன் வகையின் சூப்பு, மீன் சாறு.
Bisque-3 n. வரிப்பந்து-குழிப்பந்து ஆட்டங்களில் திறமையற்றவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை.
ADVERTISEMENTS
Bissextilen. நாள் மிக்க ஆண்டு, (பெ.) நாள் மிகையான.
ADVERTISEMENTS