தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bird-calln. புள்ளொலி போன்று ஒலியெழுப்பும் கருவி.
Bird-catchern. பறவை பிடிப்போர், குருவிக்காரன்.
Bird-catchingn. பறவை பிடித்தல், (பெ.) பறவை பிடிக்கிற.
ADVERTISEMENTS
Bird-eyeda. கூரிய பார்வையுள்ள.
Bird-fanciern. பறவை வளர்ப்பதில் விருப்புடையவர், பறவை விற்பனையாளர்.
Birdien. சிறு பறவை, பறவைக்குஞ்சு, முடப்பந்தாட்டத்தில் நிறைவுக்கு ஓர் அலகு குறைபாடாகப் பெறும் குழி.
ADVERTISEMENTS
Birdingn. பறவை வேட்டை, புட்பிடித்தல், புள் வலையிடு.
Birding-piecen. பறவை வேட்டைத் துப்பாக்கி.
Bird-lice, n. bird-louse.என்பதன் பன்மை.
ADVERTISEMENTS
Bird-lousen. பறவைப் பேன், பறவைகளுடலில் ஒட்டிவாழும் ஒட்டுயிர் வகை.
ADVERTISEMENTS