தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bioplastn. ஊன்ம நுண்கூறு, உயிர்த்தாது.
Bioscopen. படக்காட்சிப்பெட்டி.
Biotaxyn. இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல், இயற்கை இனவகுப்பு.
ADVERTISEMENTS
Biotica. உயிரைச் சார்ந்த.
Biotinn. ஊட்டச்சத்து பி-இரண்டு (பி) கலவக்கூட்டில் அடங்கியுள்ள எச். ஊட்டக்கூறு.
Biparousa. இரட்டை ஈற்றான, ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற, (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற.
ADVERTISEMENTS
Bipartisana. இருகட்சிகளையுடைய, இரு கட்சிகள் சார்ந்த.
Bipartitea. இலைகள் வகையில் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட, பத்திரங்களில் ஒத்திசைவான இருபகுதிகளையுடைய.
Bipartitionn. ஒத்த இருபகுதிகளாகப் பிரித்தல், பிளவீடு.
ADVERTISEMENTS
Bipedn. இருகால் உயிரினம், (பெ.) இருகால் உயிரைப்பற்றிய.
ADVERTISEMENTS