தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Biocoenotica. சார்விணைவாகக் குழுமி வாழ்கிற, சூழல் சார்ந்த.
Biodynamicsn. உயிர்நுலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி, உயிரின் ஆற்றல் உள்ளுயிரிலிருந்தே வருகிறதென்ற கோட்பாடு.
Biogenn. உயிர்த்தசையில் இருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.
ADVERTISEMENTS
Biogenesisn. உயிர் மரபு, ஒர் உயிரிலிருந்தே மற்றேர்உயிர் இயல்பாகத் தோன்றுமென்னும் கோட்பாடு.
Biogenetica. உயிர் மரபான, மூல உயிர்கூற்றினுக்குரிய, உயிர்மரபுக் கோட்பாடு சார்ந்த.
Biogenistn. உயிர் மரபுக்கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Biogenyn. உயிர் மரபு.
Biographn. தொடக்ககாலத் திரைப்படக்காட்சி, வாழ்க்கை வரலாறு.
Biographeen. வாழ்க்கை வரலாற்றுக்குரிய முதல்வர்.
ADVERTISEMENTS
Biographern. வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்.
ADVERTISEMENTS