தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Biographic, biographical | a. வாழ்க்கை வரலாறு பற்றிய. | |
Biography | n. வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை வரலாற்று இலக்கியம். | |
Biological | a. உயிர் நுலைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Biologist | n. உயிர் நுல் அறிஞர். | |
Biology | n. உயிர் நுல். | |
Biomagnetism | n. விலங்குக் காந்த ஆற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Biometry | n. உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை. | |
Bionomics | n. சூழல் தொடர்பு பழக்கவழக்கங்கள் ஆயும் உயிர்நுற் பிரிவு. | |
Biophysics | n. இயற்பியல் விதிமுறைசார்ந்த உயிர்நுல் விளக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Bioplasm | n. ஊன்மம். |