தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bipedala. இருகாலுள்ள, இருகால் உயிரைப்பற்றிய.
Bipennate, bipennateda. இரு இறகுகளையுடைய.
Bipinnatea. இறகுகளின் இழைத்துய்களிலும் கிளைத்துய்கள் உடைய.
ADVERTISEMENTS
Biplanen. இருதள வானுர்தி.
Bipolara. இருமுனைக்கோடிகளையுடைய.
Biquadrdaticn. நாற்படி, (பெ.) நாற்படி சார்ந்த.
ADVERTISEMENTS
Biquintilen. கோள்களின் ஈரைங்கூற்று வட்டத்தொடர்பு, வட்டத்தின் ஈரைங்கூறாகிய 144 பாகையளவில் கோள்கள் அமையும் தொடர்பு நிலை.
Birchn. காட்டு மரவகை, பூர்ச்சமரம், பிரம்பு, (வினை) பிரம்பினால் அடி.
Birchena. பூர்ச்சமரத்தினால் ஆள, வலிய காட்டு மரத்தைப்பற்றிய.
ADVERTISEMENTS
Birdn. பறவை, புள், குருவி, (வினை) பறவை எய், பறவை பிடி, வலையிட்டுப் பிடி.
ADVERTISEMENTS