தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bind v. கட்டு, வரிந்திறுக்கு, இறுகப்பற்று, உறுதி செய், கட்டுப்படுத்து, கடப்பாடுமூலம் தளைப்படுத்து, ஆணையால் பிணி, சட்டத்தால்பிணை, மாயத்தால் மயக்கு, சூழ், சுற்றியமை, எல்லைகோலு, புத்தகக் கட்டிமிடு, கரையோர அருகுவைத்திணை, மலச்சிக்கலுண்டு பண்ணு.
Binderv. பிணிப்பவர், ஏடுகட்டுபவர், அறுவடைசெய்தகதிர்மணிகளைச் சேர்த்துக் கட்டும்பொறி.
Binderகட்டகர், நுற்கட்டுநர்
ADVERTISEMENTS
Bindingn. கட்டுப்படுத்துதல், கட்டுப்பாடு, ஏட்டின் மேல் அட்டை, ஏட்டுக கட்டிடப்பணி, (பெ.) தடுக்கிற, கட்டுப் படுத்துகிற, கடப்பாடாயமைந்த.
Binding worksகட்டகப் பணியகம், நுற் கட்டடம், நுற் கட்டுப் பணியகம்
Bindweedn. (தாவ.) தழுவு கொடிவகை, கட்டுக்கொடி.
ADVERTISEMENTS
Binen. (தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு, தழுவு கொடியின் மெல்லிய தண்டு.
Bingn. குவியல், தொட்டி.
Bingon. இன்தேறல் வகை.
ADVERTISEMENTS
Binnaclen. (கப்.) திசையறிகருவி வைக்கப்பட்டுள்ள பேழை.
ADVERTISEMENTS