தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Billiard | a. மேசைக்கோற் பந்தாட்டத்தைச் சார்ந்த. | |
Billiard-marker | n. மேசைக்கோற் பந்தாட்டக்காரருடைய ஆட்டப்புள்ளியைக் குறிப்பவர். | |
Billiards | n. மேசைக்கோற் பந்தாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Billingstage | n. வசைமாரி, கீழ்த்தரப் பழிப்புரை, சந்தைக்கடைப்பேச்சு. | |
Billion | n. ஆங்கில நாட்டு வழக்கில் இலக்கங்கோடி, அமெரிக்க-பிரஞ்சு நாடுகளின் வழக்கில் நுறுகோடு. | |
Billionarire | n. கோடி குவித்தவர், கோடிச் செல்வர். | |
ADVERTISEMENTS
| ||
Billon | n. தங்கம் வௌளியுல்ன் தாழ்ந்த உலோகம் கலந்த கலவை, வௌளிசெம்புக் கலவை, தகரவௌளிக் கலவை. | |
Billow | n. பெரிய அலை, கடல், (வினை) எழு, அசை. | |
Billowed, billowy | விளம்பரம் ஒட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Billy | n. வழிப்போக்கரின் தகரக்குவளை. |