தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bilge-keeln. அகட்டுப்பட்டிகை, கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை.
Bilge-pumpn. அகன்ற குழாய், கப்பலிலுறும் நீர் இறைக்கும் குக்ஷ்ய்.
Bilge-pumpn. கப்பலில் ஊறும் நீர்.
ADVERTISEMENTS
Bilharziasisn. குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.
Bilhookn. புல்லரிவாள்.
Biliarya. பித்தநீர் சார்ந்த, பித்தநீர் கொண்டு செல்கிற.
ADVERTISEMENTS
Bilimmbin. புளிப்பான காய்வகை, புளிப்பான காயுடைய தென்கிழக்காசிய மரவகை.
Bilinguala. இருமொழி பேசும்நிலை, இருமொழிகளில் எழுதப்பட்ட.
Bilingualismn. இருமொழி பேசும் நிலை, இருமொழி வழக்கு.
ADVERTISEMENTS
Bilinguistn. இருமொழி பேசுபவர், இருமொழி தெரிந்தவர்.
ADVERTISEMENTS