தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bittock | n. சிறு துண்டு, சிறு கூறு. | |
Bitts n, pl. | கப்பல் தளத்தில் கயிறுகள் கட்டுவதற்கான இரட்டைக் கம்புகள். | |
Bitulithic | n. உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட நிலத்தளம், (பெ.) உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Bitumen | n. நிலக்கீல், எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று. | |
Bituminate | v. நிலக்கீலோடு கல, நிலக்கீல் பூசு. | |
Bituminiferous | a. நிலக்கீல் அடங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Bituminous | a. நிலக்கீலார்ந்த. | |
Bivalent | a. (வேதி.) ஈரிணைத் திறமுடைய. | |
Bivalve | n. இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம், சிப்பி போன்ற விதை வகை, (பெ.) இருதோடுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Bivalved, n. bivalvular | a. இருதோடு உடைய. |