தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blastingn. சுரங்கமிட்டுத் தகர்த்தல்.
Blasto-dermn. கருமூலத்தாள், உயிர்க்கருவின் மூலமான தாள்போன்ற சவ்வு.
Blastogenesisn. கருஊன்ம மூலமான மரபுத்தொடர்பு, முளையரும்பு மூலமான இனப்பெருக்கம்.
ADVERTISEMENTS
Blastogenica. கருஊன்மஞ்சார்ந்த.
Blastoidn. மொக்கிப்பி, புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை.
Blastosphere, blastulaகருக்கோளகை, பிளவுப் பருவத்தில் உயிர்க்கருவில் ஓர் உயிர்மத்திட்பத்துடன் உயிர்மங்கள் கொண்டு உருவாகும் பொள்ளலான உரூள்வடிவம்,*,
ADVERTISEMENTS
Blast-pipen. செல்குழாய், நீராவி இயந்திரத்தில் கழிவு நீராவி வௌதயேற்றும் குழாய்.
Blastulara. கருக்கோளகைக்குரிய.
Blastulationn. கருக்கோளகை உருவாதல்.
ADVERTISEMENTS
Blatancyn. கும்மாளமிடல், கூக்குரல்.
ADVERTISEMENTS