தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blatanta. முழக்கமான, கூச்சல் மிக்க, ஆர்ப்பரிக்கிற, முனைப்பான, மிகத்தௌதவான.
Blathern. உளறல், பிதற்றுரை, (வினை) உளறு.
Blatherskiten. உளறுபவர்.
ADVERTISEMENTS
Blattern. சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை, (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய், சளசளவென்று உரையாடு, வம்பள.
Blayn. செயற்கை முத்துக்கள் செய்யப் பயன்படும் வெண்ணிறப் பொருளைச் சிதல்களில் தோயப்பெற்ற சிறிய ஆற்று மீன்வகை.
Blaze n. கிளரொளி, ஔதவீச்சு, திடீரொளி, திடீர்மலர்ச்சி, திடீரெழுச்சி, பகட்டொளி, பக்டு வண்ணம், ஆரவாரத்தோற்றம், முழுஔத, முழுநிறை பரப்பு, (வினை) அழலு, கொழுந்துவிட்டெரி, சுடர்வீசு, பேரொளி பிறங்குவி, உணர்ச்சிகொண்டு அழன்றெழு, உள்ளெழுச்சியால் குமுறு, ஔத வண்ணங்காட்டு,
ADVERTISEMENTS
Blaze n. விலங்கின் முகத்தில் உள்ள வெண்சுட்டி, பாதையோர மரமீதிடும் வெண்குறியீடு, (வினை) பட்டைசெதுக்கி மரத்தில் வெண்குறியிடு.
Blaze-3 v. முரசறைவி, பறைசாற்று, எங்கும் தெரிவி.
Blazern. விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை, பகட்டொளி, அண்டப்புளுகு.
ADVERTISEMENTS
Blazesn. pl. பாழுந்தீ, நரகத்தீ.
ADVERTISEMENTS