தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bosomeda. மார்புடைய, அணைப்புள்ள, அடைக்கப்பட்டுள்ள.
Boss n. புடைப்பு, முனைப்பு, முகப்பு, உலோகக்குமிழ், குமிழ் போன்ற அணிகலம், (கட்.) கவிகைமாட மையக்குமிழ், (இயந்,) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.
Boss n. பணிமுதல்வர், மேலாண்மை உரிமையாளர், தொழில் முதல்வர், (பெ.) தலைமையான, மிகச்சிறந்த, (வினை) நடத்து, செயலாட்சிசெய், கட்டுப்படுத்து, அடக்கியாள். தலைமையுரிமைகொள், முனைத்திரு.
ADVERTISEMENTS
Bosseda. மேடாக அமைக்கப்பட்டுள்ள, முனைப்புருவுள்ள.
Bossy a. குமிழ்களுள்ள.
Bossy a. செயலாட்சியுள்ள, அடக்கியாளுகின்ற, அதிகாரத்தன்மையுடைய.
ADVERTISEMENTS
Bostonn. இருவர் நடனவகை, சீட்டாட்ட வகை.
Boswelln. அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர், வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Boswelliana. பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய.
ADVERTISEMENTS
Boswellismn. வீரவழிபாட்டு வாழ்க்கை வரலாறு வரையும் பான்மை.
ADVERTISEMENTS