தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boreholen. நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
Borern. துளையிடுபவர், துளைக்கருவி, தலையை முந்தி நீட்டும் குதிரை, துளையிடும் பூச்சிவகை.
Bore-well servicesஆழ்துளைக் கிணறு பணியகம்
ADVERTISEMENTS
Borica. பொரிகக்காடியைச் சார்ந்த.
Boringn. துளையிடும் செயல், துளையிடப்பட்ட பள்ளம். (பெ.) துளையிடுகிற.
Borings n. pl.துளையிட்டதாலான சிறு துண்டுகள்.
ADVERTISEMENTS
Born, v. bear(3).என்பதன் முடிவெச்ச வடிவம்.
Bornen. (பிர.) வரையறைப்பட்ட, குறுகிய, குறையறிவுள்ள, குறுகிய மனப்பான்மையுடைய.
Borne, v. bear(4).என்பதன் முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Borniten. செம்புச் சுரங்கக் கலவை, செப்பிரும்புக் கந்தகை.
ADVERTISEMENTS