தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bordure | n. (கட்.) கேடயச்சுற்று வரம்பு. | |
Bore | n. துளை, துப்பாக்கிக் குழலின் உட்புழை, நீள்துளை, உட்புழையின் குறுக்களவு, நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை, (வினை) துளையிடு, குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு, பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு. | |
Bore | n. தொந்தரை, தொல்லை, சலிப்புறுத்தல், சோர்வு, ஓய்வில்லாமல் தொந்தரை தருவது, கொருளில்லாது பேசுபவர், (வினை) பேச்சலிப்படையச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Bore | -3 n. சுவர்போலெழுந்துவரும் கழிமுக வேலியேற்றப் பேரலை. | |
Bore(4), v. bear(3),bear | -4 என்பவற்றின் இறந்தகாலம். | |
Boreal | a. வடதிசைத் தொடர்பான, வடகாற்றைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Boreas | n. வடகாற்றுத்தெய்வம், வடகாற்று, வடந்தை. | |
Borecole | n. கோசுக்கீரை. | |
Boredom | n. சலிப்பு, முசிவு, சோர்வுணர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Boreen | n. சந்து, இடைவழி, ஒதுக்கமான பக்கவழி. |