தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bootleggern. கள்ளச்சாராயக்காரன், திருட்டுச் சாராய வணிகன்.
Bootleggingn. கள்ளச்சாராய வணிகம்.
Bootless a. புதைமிதியற்ற.
ADVERTISEMENTS
Bootless a. ஆதாயமற்ற, பயனற்ற.
Bootlickern. காரியத்திற்காகக் கெஞ்சி நடக்கும் இழிஞன்.
Bootlickingn. கெஞ்சுதல், (பெ.) கெஞ்சும் இழிகுணமுடைய.
ADVERTISEMENTS
Boot-makern. புதைமிதி செய்பவர்.
Boot-makingn. புதைமிதித் தொழில், (பெ.) புதைமிதி செய்கின்ற.
Bootsn. உண்டி விடுதிப்பணியாள், விடுதியின் புதைமிதிதுடைப்பவன்.
ADVERTISEMENTS
Bootyn. கொள்ளைச் செல்வம், திருட்டுச்சொத்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருள்.
ADVERTISEMENTS