தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Booteda. புதைமிதியுடைய, குதிரை இவர்வதற்கான முன் ஏற்பாடு முற்றவித்த.
Booteen. பெருமாட்டியின் சிறிய புதைமிதி, குழந்தையின் கம்பளிக் காலணி.
Bootesn. சோதி விண்மீன் குழு, வடதிரை விண்மீன் குழுக்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Boothn. சாவடி, சவுக்கை, திரைச்சீலை, விடுதி, சந்தைக்கடை, தட்டுக்கடை.
Boot-hookn. நீண்ட புதைமிதி அணிவிக்கும் கருவி.
Bootikingn. சித்திரவதைப் புதைமிதி, கீல்வாதக் கையுறை, கீல்வாதப் புதைமிதி.
ADVERTISEMENTS
Bootjackn. புதைமிதி நீக்குங்கருவி.
Bootlacen. புதைமிதி கட்டுங்கயிற்றிழை.
Boot-lastn. புதைமிதி உருவதைதிக்கு உதவும் மர உருக்கட்டை.
ADVERTISEMENTS
Bootlegn. உயர்புதைமிதியின் கால்புறம், (வினை) கடுந்தேறலைச் கள்ளத்தனமாக் கொண்டு செல்.
ADVERTISEMENTS