தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Boon | n. வஜ்ம், அருட்கொடை, நன்கொடை, பேருதவி, அருட்பேறு, பரிசு, வேண்டுகோள், மனு, வேண்டிக்கொள்ளும் பொருள், வாழ்விக்கும் பொருள், அருநலம், அன்புச்செயல், நன்மை, நற்பேறு, நற்பயன், நல்விளைவு. | |
Boon | a. வள்ளன்மையுடைய, அன்புடைய, அருளுடைய, களிகூர்ந்த, இன்பமான, நிறைமகிழ்ச்சியுள்ள, மகிழ்ச்சிவிளைவிக்கிற. | |
Boor | n. காட்டான், காட்டாள், முரடன், நாட்டுப்புறத்தான், அருவருப்பானவன், நற்பயிற்சிப்பண்பற்றவன், தென்னாப்பிரிக்காவிலுள்ள டச்சுக் குடிமப்ன். | |
ADVERTISEMENTS
| ||
Boorish | a. பட்டிக்காட்டுத் தன்மையுள்ள, முரட்டுத்தனமுடைய, அருவருப்பான, நற்பயிற்சிப்பண்பற்ற. | |
Boorishness | n. பட்டிக்காட்டான் தன்மை, காட்டாள்குணம், முரட்டுத்தனம். | |
Boost | n. புகழ்விளம்பரம், செயற்கையுதவி, (வினை) வீண் விளம்பரஞ்செய், மேலை ஏற்று, மதிப்பை உயர்த்து, (பே-வ) முன்னுக்குத்தள்ளு. | |
ADVERTISEMENTS
| ||
Booster | n. விசைவாணத்தில் விசையளித்தவுடன் விடுபட்டு விடும் துணைஉந்துவகலம். | |
Boot | n. புதைமிதியடி, அடிபுதையரணம், அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகை, சித்திர வகைக்கருவி, நான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம், (வினை) புதைமிதி போட்டுக்கொள், உதை, வௌதயில்தள்ளு, வேலையினின்று விலக்கு. | |
Boot | n. நற்பயன், ஆதாயம், இலாபம், இழப்பீடு, (வினை) நற்பயன்கொடு, ஆதாயம் அளி, நலந்தருவதாயிரு. | |
ADVERTISEMENTS
| ||
Boot-catcher | n. தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன். |