தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boozen. சாராயத்தைக் கூட்டமாகக் குடித்தல், கன் தொலைச்சு, (வினை) மிகுதியாகக்குடி, தொடர்ந்து குடி.
Boozya. குடிப்பழக்கம் மிகுதியாகவுள்ள, மிகுந்த குடிவெறியுள்ள.
Bopeepn. குழந்தைகளின் 'கண்ணாம்பொத்தி' ஆட்டம்.
ADVERTISEMENTS
Born. அண்டை வீட்டுக்காரர்.
Bora n. இத்தாலி நாடடுத்த அட்ரியாட்டிக் கடற்கரைப் பகுதியில் வீறூம் வடகிழக்குக் குளிர்காற்று.
Bora n. முஸ்லிம் வணிகர்.
ADVERTISEMENTS
Borachion. ஸ்பெயின் நாட்டில் சாராயம் வைக்கும் தோல்மிடா, குடிவெறி இழிஞன்.
Boracica. பொரிகம் சார்ந்த.
Boraciten. வௌதமப் பொரியகியும் பாசிகையும் இணைந்த கனிப்பொருள்வகை.
ADVERTISEMENTS
Boragen. தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை,
ADVERTISEMENTS