தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boraxn. பொரிகம், நீருடை உவர உப்புவகை.
Borazonn. மனித முஸ்ற்சியாலாக்கப்பட்டு வைரத்தினும் கடுமை வாய்ந்த சேர்மப் பொருள்வகை.
Bordeauxn. தென் பிரான்சில் போர்டோ என்னுமிடத்துக்குரிய இன்தேறல் வகை.
ADVERTISEMENTS
Bordern. பக்கம், ஓரம், அருகு, கரை, எல்லை, எல்லைப்புறம், நாட்டின் எல்லை, தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு, உடையின் அழகுக்கரை, (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல், அணுகு, நெருங்கு, ஓரத்தை அமை, எல்லைகோலு, வரம்பிடு, ஆடை வகையில் கரையமை.
Bordereaun. (பிர.) உள்ளடக்கக்குறிப்பு, நினைவுக்குறிப்பு.
Bordereda. ஓரத்தையுடைய, கரையிட்ட, அருகுகொண்ட, எல்லையாகக் கொண்ட.
ADVERTISEMENTS
Borderern. எல்லைப்புற வாழ்நர்.
Borderlandn. எல்லைநிலம், (பெ.) இருபொருள்களுக்கிடையிலுள்ள வரம்பிடப்படாத ஓரத்துக்குரிய.
Borderlessn. வரம்பில்லாத, கரையற்ற.
ADVERTISEMENTS
Border-linen. வரம்புக்கேடு, எல்லைவரை, (பெ.) வரம்புக்கோட்டிலுள்ள.
ADVERTISEMENTS