தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bottom-most | a. மிகக் கீழ்ப்பட்ட, மிகக் கடைப்பட்ட, மிக அடிப்பட்ட. | |
Bottomry | n. கப்பல் பயண இடர் ஏற்று அளிக்கப்படும் பிணையக்கடன ஒப்பந்தம், (வினை)கப்பல் பிணையம் வைத்துக்கடன் பெறு. | |
Bottom-sawyer | n. இரம்பக் குழியில் கீழிருந்து பணிசெய்யும் வாள் அறுப்புத் தொழிலாளர். | |
ADVERTISEMENTS
| ||
Botts | n. குதிரை முதலிய விலங்குகளுக்குக் குடற்புழு வகையால் ஏற்படும் நோய். | |
Botulism | n. (மரு.)காரச்சுவையுண்டியின் மூலம் ஏற்படும் நச்சுப்பாடு, தகரக்கல உணவினால் நச்சுப்பாடு உண்டாதல். | |
Boudoir | n. (பிர.)பெருமாட்டியின் தனி அறை. | |
ADVERTISEMENTS
| ||
Bouffe | n. கேலிக்கூத்து இசைநாடகம். | |
Bougainvilia, Bougainvillaea | n. வண்ணச் செதில்களுடைய வெப்பமண்டல மலர்செடிவகை. | |
Bough | n. கொப்பு, வெட்டிய சிறுகிளை, தூக்குமரம். | |
ADVERTISEMENTS
| ||
Boughpot | n. பூந்தொட்டி, பூங்கொத்து, |