தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bottle-gasn. ஔதக்காகவும் வெப்பத்துக்காகவும் புட்டியிலடைத்துப் பயன்படுத்தப்படும் நீரியற்பட்ட சதுப்புநிலவளிவகை.
Bottleglassn. புட்டி செய்யப் பயனபடுத்தப்படும் பருவெட்டான கரும் பச்ச கண்ணாடி.
Bottle-gourdn. சுரைக்காய் வகை.
ADVERTISEMENTS
Bottle-greenn. கரும் பச்சை, (பெ.) கரும் பச்சை நிறமுள்ள.
Bottle-headn. புட்டி மூக்குத் திமிங்கிலம்.
Bottle-holdern. குத்துச் சண்டைக்காரரின் உதவியாளர், ஆதரவளிப்பவர்.
ADVERTISEMENTS
Bottle-impn. குப்பிக்குள் அடைக்கப்பட்ட குறளி.
Bottle-neckn. போக்குவரத்து நெருக்கடி இடம், உற்பத்தி முதலியவற்றின் வளர்ச்சித்தடை நிலை.
Bottle-nosen. குமிழ் மூக்கு, பெருத்து வீங்கிய நாசி, குப்பி மூக்குத் திமிங்கிலம்.
ADVERTISEMENTS
Bottle-noseda. குமிழ் மூக்குள்ள.
ADVERTISEMENTS