தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Botcheryn. அரைகுறை வேலைப்பாடு.
Botchingn. அரைமகுறை வேலை, (பெ.) அரைகுறையான, ஒட்டுப்பொருத்தான.
Botchy.a. குற்றங்கள் கொண்ட, குறைபாடுகள் நிறைந்த.
ADVERTISEMENTS
Botflyn. குதிரை முதலிய விலங்குகள் மீது முட்டையிடும் ஈ வகை.
Both,prom.இருவரும், இரண்டும், (பெ.) இருவரில் இருவரும் இணைந்த, இரண்டில் இரண்டும் சேர்ந்த, இருசார்புகளும் ஒருங்கு சார்ந்த, (வினையடை) இருவரும் சேர்ந்து, இரண்டும் சேர்த்து, இரு சார்பிலும்.
Bothern. தொந்தரை, தொல்லை, சிறு துன்பம், இன்னல், (வினை) தொந்தரை எடுத்துக்கொள், தொல்லைக்கொடு, மனக்கவலை உண்டாக்கு.
ADVERTISEMENTS
Botherationn. நச்சரிப்பு, தொந்தரைச் செயல்.
Bothersomea. நச்சுப்படுத்துகிற, தொல்லை தருகிற.
Bothie, bothyகுடில், வேய்மனை, ஒரே அறையுள்ள தொழிலாளர் உறைவிடம்.
ADVERTISEMENTS
Botholen. ஒட்டுயிர்ப் பூச்சியால் தோலில் இடப்பட்ட துளை.
ADVERTISEMENTS