தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bosomed | a. மார்புடைய, அணைப்புள்ள, அடைக்கப்பட்டுள்ள. | |
Boss | n. புடைப்பு, முனைப்பு, முகப்பு, உலோகக்குமிழ், குமிழ் போன்ற அணிகலம், (கட்.) கவிகைமாட மையக்குமிழ், (இயந்,) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய். | |
Boss | n. பணிமுதல்வர், மேலாண்மை உரிமையாளர், தொழில் முதல்வர், (பெ.) தலைமையான, மிகச்சிறந்த, (வினை) நடத்து, செயலாட்சிசெய், கட்டுப்படுத்து, அடக்கியாள். தலைமையுரிமைகொள், முனைத்திரு. | |
ADVERTISEMENTS
| ||
Bossed | a. மேடாக அமைக்கப்பட்டுள்ள, முனைப்புருவுள்ள. | |
Bossy | a. குமிழ்களுள்ள. | |
Bossy | a. செயலாட்சியுள்ள, அடக்கியாளுகின்ற, அதிகாரத்தன்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Boston | n. இருவர் நடனவகை, சீட்டாட்ட வகை. | |
Boswell | n. அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர், வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர். | |
Boswellian | a. பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Boswellism | n. வீரவழிபாட்டு வாழ்க்கை வரலாறு வரையும் பான்மை. |