தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boswellizev. வீரவழிபாட்டியல்போடு வாழ்க்கை வரலாறு எழுது.
Botn. ஈ வகையின் புழுப்பருவ உரு,குதிரை முதலிய விலங்குகளின் குடலில் தங்கிவாழும் ஒட்டுயிர்ப் புழுவகை.
Botanic, botanicalமருந்துப்பூண்டு, (பெ.) தாவரவியலைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Botanistn. தாவரவியல் நுல் பயிலும் மாணவர், தாவரவியல் வல்லுநர்.
Botanizev. செடியினங்களைச் சேகரித்து அவற்றின் வளர்ச்சியை ஆராய்ச்சி செய்.
Botanyn. தாவரவியல்.
ADVERTISEMENTS
Botany, Botany wooln. சிறந்த கம்பளி, ஆஸ்திரேலிய கம்பளி மயிர்.
Botargon. மீன்வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்சுவைப்பொருள்.
Botchn. தோல்மேல் தடிப்பு, கரணை, பற்றை, அரைகுறை வேலை,மோசமான வேலைப்பாடு, (வினை) அரைகுறையாகப் பழுதுபார், ஒட்டுப்போட்டுச் சமாளி, மோசமாக வேலைசெய்.
ADVERTISEMENTS
Botchern. பழுது பார்ப்பவர், அரைகுறையாகச் செய்பவர்.
ADVERTISEMENTS