தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bothy-mann. குடில் வாழ்நன், குடிசைவாழ் பண்ணையாள்.
Bo-treen. போதி மரம்.
Bottinen. உயர் புதையடி, உயர் குதிகால் பகுதியுடைய கால் புதையரணம், அரை புதையடி, பெண்டிர் புதையரணம், சிறு மிதியடி.
ADVERTISEMENTS
Bottle n. புட்டி, குப்பி, புட்டியிலுள்ள பொருள், சாராயம், குடித்தல், (வினை) புட்டியில் நிரப்பு, குப்பியில் அடை.
Bottle n. உலந்த புல் கட்டு, வைக்கோல் பொதி.
Bottle-3 n. செடிவகைப் பெயர்.
ADVERTISEMENTS
Bottle-chartn. கடல் நீரோட்டப்போக்கைப் புட்டிகளின் மூலம் அறிந்து குறிப்பிடப்பட்ட விளக்கப்படம்.
Bottle-coastern. புட்டி கலன்களை வைத்துத்தள்ள உதவும் மேசைச் சறுக்கு தட்டம்.
Bottleda. குப்பியில் அடைக்கப்பட்ட, புட்டியைப் போன்ற உருவமுடைய, தடைப்படுத்தப்பட்ட.
ADVERTISEMENTS
Bottle-fishn. புட்டியைப்போல உடலை உப்பிக்கொள்ளவல்ல மீன்வகை.
ADVERTISEMENTS