தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bottle-partyn. ஒவ்வொருவரும் தத்தம் புட்டிகளுடன வந்து குடிவகை கொள்ளும் ஏற்பாடுடைய விருந்துக் குழு.
Bottle-shouldereda. சரிந்த தோள்களையுடைய.
Bottle-slidern. குப்பித்தட்டு, குப்பிகளை வைத்து மேசை மீது தள்ளுவதற்கு உதவும் சறுக்கு வட்டில்.
ADVERTISEMENTS
Bottle-washern. குப்பிகளைக் கழுவும் தொழிலாள், பலதிற்வேலையாள், கீழ்த்தரப் பணியாள்.
Bottogas, n. bottle-gasஎன்பதன் வாணிக உரிமைப்பெயர்.
Bottom n. அடி, அடிப்புறம், அடிப்பரப்பு,அடித்தளம், அடிப்படை, மூடு, தூர், ஆதாரம், உடலின் பிட்டம், நாற்காலியில் இருப்பிடம், நீர்நிலைப் படுகை, கலத்தின் அடிக்கட்டு, புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி, மலையின் தாழ்வாரம், ஆற்றடுத்த தாழ்நிலம், கப்பல் அடித்தட்டு, கப்பல், கீழ்ப்புறம், மறுபுறம், இழிபுறம், உட்கடந்த பகுதி, நிலத்தளம், நிலத்தளப்பணி, முக்கிய கூறு, நிலையாற்றல், உறுதியான செல்வளம், பொய்ம்மயிர்த் தொங்கல்,(வினையடை) அடிப்பகுதி சார்ந்த, தாழ்வான, கடைப்பட்ட, கடைசி யான, அடிப்படையான, (வினை) வாத ஆதாரமாக்கு, அடிப்படையாக்கு, நிலைநாட்டு, ஆழங்காண், உளவுகாண், அடி மெய்ம்மை கண்டுபிடி, அடித்தங்கு, அடிப்பகுதி அமை, தூரிடு.
ADVERTISEMENTS
Bottomeda. தூருடைய, அடிப்பகுதியுள்ள.
Bottom-fishn. அடிப்பகுதி உணவுண்டு வாழும் மீன், அடித்தள உணவுண்டு வாழும் மீனினம்.
Bottomingn. அடித்தளம்.
ADVERTISEMENTS
Bottomlessa. அடிப்பகுதியில்லாத, அடித்தளமற்ற, ஆழம்காணமுடியாத.
ADVERTISEMENTS