தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boulevardiern. அகன்ற பெருந்தெருக்களில் அடிக்கடி ஊடாடுபவர்.
Boultv. துணியில் வடித்திறு, வேடு கட்டு, சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
Boulter n. சல்லடை, அரிதட்டு, அரிப்புக்கருவி.
ADVERTISEMENTS
Boulter n. பலகொக்கிகளுள்ள நீண்ட மீன்தூண்டில்.
Boultingn. சலித்தல், அரித்தல்.
Boulting-hutchn. சலிக்கும்கோது மாவு விழும் பெட்டி.
ADVERTISEMENTS
Bounv. முன்னேற்பாடு செய், உடையணி, புறப்படு, (பெ.) முன்னேற்பாடான, ஆயத்தமான.
Bouncen. குறைபுள்ளியுள்ள நாய்மீன் வகை.
Bounce n. துள்ளல், பாய்ச்சல், செருக்கரை, தற்புகழ்ச்சி, மிகையுரை, உயர்வு நவிற்சி, வீம்பு நடை, மெத்தென விழும் ஔத, துணிவுள்ள பொய், (வினை) துள்ளு, திடீடெரனக்குதி, எதிர்த்தடி, எதிர்த்துப் பந்து போல் எழும்பு, காசாகாத பணமுறி வகையில் திரும்பக் கைக்குவந்துசேர், இங்கும
ADVERTISEMENTS
Bouncern. குதிப்பவன், பெரும்பொருள், பெரிய பொய், பொய்யன், முரடன், காசாகமல் திரும்பக் கைவந்துசேரும் பணமுறி.
ADVERTISEMENTS