தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bouncya. துள்ளுகிற, குதிக்கிர.
Bound n. நிலவரம்பு, வரையரை, (வினை) வரம்பிடு, கட்டுப்படுத்து.
Bound n. துள்ளல், பாய்ச்சல், (வினை) துள்ளு, குதி, பாய், முன்னேறு, எதிர்த்துத் துள்ளு, திருப்பித் தாக்கு.
ADVERTISEMENTS
Bound-3 n. புறப்படுந்தறுவாயில் உள்ள, புறப்படஆயத்தமான.
Boundaryn. வரம்பு, எல்லைக்கோடு, எல்லைப்புறம், முடிவு, பந்தாட்ட வரம்பு வீச்சடி, வரம்பு வீச்சடியின் மதிப்பெண்.
Boundaryridern. குதிரை ஏற்ச்சென்று வேலிகளைப் பழுது பாய்ப்பவர்.
ADVERTISEMENTS
Boundeda. கட்டுப்படுத்தப்பட்ட, நெருக்கமான, எல்லையாகக்கொண்ட.
Boundena. கடப்பாடான.
Boundern. ஒழுக்கமிலி, பரத்தர்.
ADVERTISEMENTS
Boundinga. துள்ளிச்செல்கிற, பாய்கின்ற.
ADVERTISEMENTS