தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boursen. அயல்நாட்டு நாணயமாற்றுக்களம், பாரிஸ் நகர அயல் நாணயமாற்று நிலையம்.
Bouse n. மயக்கமது, பெருங்குடி விருந்துக்குழு, (வினை) மிகுதியாகக்குடி.
Bouse v. மீன்பிடி கருவியால் வலித்து இழு.
ADVERTISEMENTS
Boustrophedona. (கிரே.) இடதுபுறமிருந்து வலமாகச் செல்கிற, இடவலமாக எழுதப்படுகிற, (வினையடை) இடமிருந்து வலமாக.
Bousya. குடிக்கும் தன்மையுடைய, குடிவெறியார்ந்த.
Boutn. ஆட்டவட்டம், ஆட்டமுறை, ஆவர்த்தி, திருப்பம், வரிசை, தொழில் ஊக்க அளவு, தவணை முறை, பந்தயமுயற்சி, வலிமைப்போட்டி, குடிவெறியாட்டம், நோய்வீச்சு, எலுச்சிமுறை.
ADVERTISEMENTS
Boutaden. திடீசெழுச்சி, உணர்ச்சிப்போக்கு, மனம்போன போக்கு.
Boutonnieren. (பிர.) சட்டைத்துளையில் மாட்டும் மலர்ச்செண்டு.
Boutsrimesn.pl. கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி, முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
ADVERTISEMENTS
Bovaten. எட்டு எருதுபூட்டி உழவல்ல பதின்மூன்று ஏக்கர்ப் பரப்புடைய பண்டை ஏர்நிலத்தில் எட்டில் ஒருபகுதி.
ADVERTISEMENTS