தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bovinea. கால்நடைகளைச் சார்ந்த, எருத்தினத்துக்குரிய, எழுச்சியற்ற, மந்தமான போக்குடைய.
Bovriln. இறைச்சிச் சத்துப்பொருள் நீர்மம், வாணிகப்பதிவு செய்யப்பட்ட உண்டிவகையின் பெயர்.
Bow n. வில், விளைவு, வானவில், யாழ்வில், நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி, உலோகக் கைப்பிடி, ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு, கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு, யாழ்வில்லின் ஓரசைப்பு, (வினை)யாழ்வில் கையாளு, யாழ்வில் மீட்டு.
ADVERTISEMENTS
Bow n. தலைதாழ்த்தல், உடல்வளைத்தல், வணக்கம், நன்மதிப்பறிவிப்பு, தலையசைப்பு, இணக்க அறிவிப்பு, (வினை)வளை, குனி, தலைவணங்கு, பணி, கீழப்படி, அடங்கு உட்படு, தலைவணங்கு பணி, கீழ்ப்படி, அடங்கு உட்படு, தரையசை, இணக்கமளி, வளையச்செய், பணிவிகழடக்கு, இணக்ருவி.
Bow-3 n. கப்பலின் முகப்பு, படகின் முன்புறம்.
Bow bellsn. லண்டன் நகரமணியோசை எல்லை, லண்டன் நகரம்.
ADVERTISEMENTS
Bow-backeda. கூனிய, வளைமுதுகுள்ள,
Bow-boyn. வில்லாள் சிறுவன்.
Bow-compassesn.pl. வில்வளைவு அமைப்பு மீது சுழலும் கவராயம்.
ADVERTISEMENTS
Bowdlerismn. புத்தக வெட்டுக்குறைப்பு.
ADVERTISEMENTS