தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bowman n. வில்லோன்.
Bowsawn. படகின் முற்புறத்துள்ள தண்டுவகைக்கும் படகோட்டி.
Bowshotn. வில்லிலிருந்து அம்பு எய்யப்படும்ம தொலைவு, கணைத்தொலை, வில்லடித் தொலை.
ADVERTISEMENTS
Bowspritn. கப்பலின் முன்புற மரச்சட்டம்.
Bowstingn. வில் நாண், துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு, பாலத்தின் தளமட்டக்கட்ட, (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல்.
Bowstringeda. வில் நாணுள்ள, வில் நாண் அமைப்புடைய, வில் நாணுக்குரிய, வில்நாணுக்கான.
ADVERTISEMENTS
Bow-windown. வளைக்கோணம் பகுதியிலுள்ள பலகணி.
Bow-windoweda. வளைகோணப்பகுதியில் பலகணியுடைய.
Bowwown. நாயின் குரைப்பு, நாய்.
ADVERTISEMENTS
Bowyern. வில் செய்பவர், வில் விற்பவர்.
ADVERTISEMENTS