தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Box n. பெட்டி, பெட்டி அளவு, பெட்டியிலடங்கிய பொருள், வண்டி ஒட்டுபவரின் இருக்கை, தணி அறைகூடம், நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள், கொண்ட அறை, வேட்டையாளர் கூண்டுப் பெட்டி, சான்றோர்க்கதன பெட்டித்துண்டு.
Box n. தோட்ட வேலிப் புதர்செடிவகை, பதர்ச்செடி வகையின் மரவேலைக்குதவும் கட்டை.
Box-3 n. செவிட்டில் அறை, குத்துச் சண்டை போடு.
ADVERTISEMENTS
Box-bedn. பெட்டிப் படுக்கை, பெட்டியைப் போன்று மூடி விடத்தக்க படுக்கை வகை.
Boxcalfn. கட்டங்கட்டமான வரையழுத்தப்பெற்ற பசுங்கன்றின் பதனிடப்பட்ட தோல் வகை.
Box-clothn. குதிரை ஏற்றத்துக்குரிய கெட்டத்துணிவகை.
ADVERTISEMENTS
Box-coatn. பாரமான புறமேற்சட்டை.
Box-dayn. நீதிமன்ற ஓய்வு நாட்களில் பத்திரப் பதிவுக் காகக் குறிக்கப்படும் நாள்.
Boxena. புதர்ச்சவகையின் மரக்கட்டையாலான.
ADVERTISEMENTS
Boxern. (வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர், செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
ADVERTISEMENTS