தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bra, n. brassiereஎன்பதன் சுருக்கக் குறிப்பு.
Brabblen. சிறுபூசல், சச்சரவு, இரைச்சல், ஆரவாரம், வீண்பேச்சு, (வினை) சச்சரவிடு, பிதற்று, கூக்குரலிடு.
Braccatea. சிறகார்ந்த காலடிகளையுடைய.
ADVERTISEMENTS
Bracen. நாய்கள்-சீட்டுக்கள் ஆகியவற்றின் இணை, சோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு, பற்றிறுக்கி, இடுக்கி திருப்புளி, துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம், உட்பிணைப்புக் குறிவளைகோடு, இணைக்கவிகை, (வினை) இணை, பிணை, இழுத்துக் கட்டு, இறுக்கு, உரங்கொடு, வலிமையூட்டு, தாங்கு, ஆதாரம் கொடு, சோடியாக இணை, (கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய்.
Braceletn. கைவளை, கடகம், காப்பு.
Bracern. விற்பயிற்சியிலும் சிலம்பத்திலும் மணிக்கட்டுக்குரிய வலுக்காப்பு.
ADVERTISEMENTS
Bracesn. pl. இடுப்பு காலுறை தளைப்பட்டைகள், இசைக்கம்பியின்வார், வில்வண்டியின் இணைப்பு வார், (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார்.
Brachn. பெண் வேட்டைநாய்.
Brachetn. பெண் வேட்டைநாய், குட்டி நாய், குருளை,
ADVERTISEMENTS
Brachiala. மேற்கையைச் சார்ந்த.
ADVERTISEMENTS