தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Box-number | n. அஞ்சல் பெட்டி எண், விளம்பரங்களின் விடைக் குரியதாகக் குறிக்கப்படும் முகவரி எண். | |
Box-office | n. நாடகசாலை முதலியவற்றில் இருக்கைகளைப் பதிவு செய்யும் அலுவலகம். | |
Box-pleat | n. மாறிமாறித் திருப்பி மடிக்கப்பட்ட இரட்டையடிப்புத் துணி. | |
ADVERTISEMENTS
| ||
Box-seat | n. வண்டி ஓட்டுபவரின் இருக்கை. | |
Box-wagon | n. புகைவண்டித் துறைக்குரிய மூடப்பட்ட பெட்டிவண்டி. | |
Boy | n. பையன், சிறுவன், இளைஞன், மைந்தன், சிறுவர் தன்மையும் இயல்புகளுமுள்ளவர், பணியாள், பணிப்பையன். | |
ADVERTISEMENTS
| ||
Boyau | n. கோட்டையில் நீண்டு நெருங்கிய போக்குவரத்துக்குரிய அகழிச் சந்து. | |
Boycott | n. ஊர்க்கட்டு, சமுதாய வணிக வாழ்வினின்று வழக்கீடு செய்தல் (வினை) சமுதாய-வாணிகத் தொடர்பிலிருந்து விலக்குச் செய். | |
Boyhood | n. சிறுமைப் பருவம், சிறு வயது, சிறுவர்கள். | |
ADVERTISEMENTS
| ||
Boyish | a. சிறுபிள்ளைத்தனமான. |