தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brachyuran. pl. நண்டுகளை உள்ளடக்கிய உயிரினவகை.
Braciatea. (தா.வ.) எதிரெதிர் இணைக்கிளையுடைய, கிளைகள் இணையிணையாகச் செங்கோணமாகவும் தமக்குள் ஒன்றடுத்து ஒன்று செங்கோணமாகவும் உள்ள.
Bracinga. வலிமை உண்டாக்குகிற, உடலுரமளிக்கிற, திண்ணம் தருகிற.
ADVERTISEMENTS
Brackn. துணியின் நெசவுப்பிழை.
Brackenn. காட்டுப்புதர் வகை, சூரல் வகை.
Bracketn. அடைப்புக்குறி,இணைப்புக்கவிகைக்குறி, வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம், சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை, பாரந்தாங்கி, தண்டயம், வளைவுதாங்கி, சுவர்நிலை அடுக்குப்பேழை, ஆதாரவளைவு, ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு, விளக்குத்தண்டு, பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து, முட்டுக்கொடு, அடைப்புக்குறியிடு, ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
ADVERTISEMENTS
Brackisha. சிறிது உப்பான.
Bractn. (தாவ.) பூ வடிச்சிதல், கவட்டில் பூத்தோற்றுவிக்கும் உருத்திரிந்த இலை.
Bracteaten. வௌ஢ளி பொன் மெல்லிழைக்தகடு, (பெ.) மெல்லிழைத்தகடான, பூவடிச்சிதலுடைய.
ADVERTISEMENTS
Bracted, brdactiolatea. பூவடிச்சிதலிலை உடைய.
ADVERTISEMENTS