தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Braidingn. பின்னல், பின்னுதல்.
Braidismn. டாக்டர் ஜே.பிரேய்ட் என்பவரால் இயன்முறையில் வகுத்தமைக்கப்பட்ட வசிய நுல்.
Brailn. பருந்தின் இறகுகளைக் கட்டும் சிறு தோல்துண்டு, கப்பற்பாயின் நுனிக்கயிறு, (வினை) கப்பற்பாயை நுனிக்கயிற்றால் இழு.
ADVERTISEMENTS
Braillen. லுயி பிரேயில் என்பார் கண்டு புனைந்த குருடர்கள் எழுத்துமுறை, கண்ணற்றோர் அச்சுமுறை, (பெ.) கண்ணற்றோர் கல்விமுறை சார்ந்த.
Brailsn. pl. பருந்தின் பிட்ட இறகுகள், (கப்.) பாய் மரத்தைச் சுருட்டிக்கட்டும் கயிறு.
Brainn. மூளை, அறிவின் இருப்பிடம், அறிவாற்றல், (வினை) மூளையை அடித்துச் சிதறடி.
ADVERTISEMENTS
Brain-casen. மண்டை ஓடு.
Brainchildn. புதுமைக்கருத்து, புதுத்திறப்பணி.
Brain-coraln. மூளையைப் போன்ற வடிவுடைய பவளவகை.
ADVERTISEMENTS
Braineda. மூளைவாய்ந்த, மூளைத்திறமுடைய, அறிவுடைய.
ADVERTISEMENTS