தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brahma, brahmapootra | n. வீட்டுக்கோழி வகை. | |
Brahmin | n. பிராமணர். | |
Brahminee | n. பிராமணப்பெண். | |
ADVERTISEMENTS
| ||
Brahminee | a. பிராமணர் மரபுக்குரிய, பிராமண வழக்குக்குரிய. | |
Brahminic, braminical | a. பிராமணருக்குரிய, பிராமணர் கோட்பாட்டுக்குரிய. | |
Brahminism | n. பிராமணீயம். | |
ADVERTISEMENTS
| ||
Brahmoism | n. பிரம சமாசக் கொள்கை. | |
Brahmoist | n. பிரம சமாசத்தைப் பின்பற்றுபஹ்ர். | |
Braid | n. பின்னல், சடை, புரிகுக்ஷ்ல், (வினை) பின்னு, இழை, முடை. | |
ADVERTISEMENTS
| ||
Braided | a. பின்னப்பட்ட, இழைக்கப்பட்ட, முடைந்த. |