தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Braird | n. முதல் முளை, குருத்து, (வினை) குருத்துவிடு, முதல்முளைவிடு, மண்ணிற்குமேல் தோன்று. | |
Braise | v. மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு, கனல் வேவலாக அளி. | |
Brake | n. தடுப்புக்கருவி, முட்டுத்தனத்தை, (வினை) தடுத்துநிறுத்து, தடைபோடு, முட்டுக்கட்டையிடு. | |
ADVERTISEMENTS
| ||
Brake | n. குதிரையின் முரட்டுத்தனத்தை அடக்க வழங்கப்படும் சக்கரச் சட்டங்களை மட்டுமே உடைய தெறிவேக வண்டி, அகற்றத்தக்க கூண்டு வாய்ந்த இன்பப் பயணத்துக்குரிய பெரிய குதிரை வண்டி. | |
Brake | -3 n. பொறி இயக்கும் நெம்புகோல், குழாயின் தண்டு. | |
Brake | -4 n. சணலை அசைக்கும் பற்களையுடைய கருவி, பரம்பு, வயலில் பரம்படிக்கும் கருவி, மரப்பட்டை உரிக்கும் கருவி, (வினை) சணலைக் குறுகத்தறித்து அரை, அடித்துத் துவைத்து நொய்தாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Brake | -5 n. புதர்க்காடு, புதர். | |
Brake(y), v. break | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். | |
Brake-block | n. முட்டுக்கட்டை, விசைத்தடுப்புப் பொறியாகப் பயன்படும் கட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Brakeless | a. தடுப்புக் கருவியற்ற. |