தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Branchletn. சிறுகிளை.
Branchya. பல கிளைகளுள்ள, பல பிரிவுகளைக்கொண்ட.
Brandn. கொள்ளிக்கட்டை, கரிக்கட்டை, சூட்டுக்கோல், சூடிட்டதழும்பு, சூட்டுக்குறி, சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு, சூடு முத்திரை, தொழிற்சின்னம், வாணிகப்பொறிப்பு, தர அடையாளம், தரவகை, பண்புவகை, நயவகை, ஔதமிக்க வாள், பளபளப்பான கத்தி, இழிவுக்குறி, பயிர்வெப்ப நோய், (வினை) சூடிடு, நிலையாக அடையாளமிடு, நிலயாகக் குறித்துவிடு, நினைவில் இருத்து, அறிவுறுத்து, தீக்குறியீடு, இகழ்குறி, இடுக்குண்டாக்கி, கறைப்படுத்து, வசைகூறு.
ADVERTISEMENTS
Brandeda. சூடிட்ட, தொழிற்குறி உடைய, பழிசுமத்தப்பட்ட, குறிக்கப்பட்ட.
Brandern. கம்பி அடுப்பு, உணவு சமைக்கும் இருப்புக்கலம், (வினை) கம்பியடுப்பில் உணவு சமை.
Brandieda. பிராந்தியினால் ஊக்க வலிவு பெற்ற.
ADVERTISEMENTS
BrandIron, branding-Ironn. கம்பியரப்பு, சூட்டுக்கோல், பானை வைக்கும் முக்காலி.
Brandisen. சமையல் கலங்கள் வைக்கும் முக்காலி.
Brandishn. சுழற்றல், வீசுதல், ஆட்டுதல், (வினை) சுழற்று, ஆட்டு, ஓச்சு.
ADVERTISEMENTS
Brandlingn. மீன்வகையின் குஞ்சு, தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுபுழுவகை.
ADVERTISEMENTS