தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brake-shoe | n. தடைப்பொறியின் உராய்வுக்குரிய பகுதி. | |
Brake-van | n. புகைவண்டியின் தடுப்புப்பொறி அமைக்கப் பட்ட வண்டி. | |
Brake-wheel | n. தடைப்படு சக்கரம். | |
ADVERTISEMENTS
| ||
Braky | a. புதர்காடான, புதர் நிரம்பிய. | |
Bramah-press | n. ஜோசப் பிரன் என்பவரால் புனைந்து காணப்பட்ட நீர்வலங் கொண்ட அழுத்தக்கருவி, நீரின் ஆற்றலால் வேலை செய்யும் அழுத்தக்கருவி. | |
Bramble | n. கருப்புப் பழங்களைப் கொண்ட முட்செடி வகை, கள்ளிபோன்ற முள்ளடர்ந்த நீண்ட படர்தண்டுடைய புதர்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Bramble-berry, bramble-bush | n. அடர்ந்த முட்புதர் வகை. | |
Bramble-finch, brambling | மலைப்புள் வகை. | |
Brambly | a. முட்புதருடைய, முள்ளடர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Bran | n. தவிடு, கூலக்குப்பை, குத்துமி. |