தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brachiopodn. வாயின் இருபுறங்களிலும் நீண்ட கைகள் போன்ற அமைப்புடைய சிப்பி இனங்களின் வகை.
Brachy-axisn. குறுகிய ஊடச்சு, குறுக்கு ஊடச்சு.
Brachyceaphalic, brachycephalousa. குறுகிய தலையை உடைய.
ADVERTISEMENTS
Brachycephaln. குறுந் தலையர்.
Brachycephalyn. குறுகிய தலையிடைமை, நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு அகலமுடைமை.
Brachydactylic, brachydactylousa. குறுகிய விரல்களுடைய.
ADVERTISEMENTS
Brachygruphyn. சுருக்க எழுத்துமுறை.
Brachylogyn. பேச்சுக்சுருக்கம், சொற்செறிவு, உரைத்திட்பம், சுருக்க மிகுதியிலும் ஏற்படும் வழு.
Brachypinakoidn. குறுக்கு ஊடச்சுக்கு இணைவான இருதள முடுப்பு மணியுரு.
ADVERTISEMENTS
Brachypterousa. குட்டை இறகுடைய.
ADVERTISEMENTS