தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Boxer | v. குத்துச்சண்டை செய்பவர், குத்துச் சண்டை வல்லுநர். | |
Boxful | n. பெட்டி கொள்ளத்தக்க அளவு, நிறை பெட்டி அளவு. | |
Boxhaul | n. இயங்கிடமில்லாத இடத்தில் தன்னிலையிலேயே கப்பலைத் திசை திரும்பச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Boxing | n. குத்துச்சண்டை. | |
Boxing-day | n. கிறுஸ்துமஸ் நாளையடுத்துப் பரிசுகள் அளிக்கும் நாள். | |
Boxing-glove | n. குத்தனச் சண்டைக்காரர் அணியும் அடை மொக்கைக் கையுறை. | |
ADVERTISEMENTS
| ||
Box-iron | n. வண்ணாரப் பெட்டி, துணிகளைத் தேய்க்கும் வெம்பேழை. | |
Box-keeper | n. நாடகசாலையின் தனி அறைகளைத் திறந்துவிடும் ஊழியர். | |
Box-kite | n. பக்கங்கள் திறந்தபெட்டிகளாலான பகாற்றாடி. | |
ADVERTISEMENTS
| ||
Box-lobby | n. நாடகசாலைத் தனி அரைகளில் வாயிற்கூட அறை. |