தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bow-hand | n. விற்கை, இடக்கை, யாழ்வில் ஏந்தும் கை, வலக்கை. | |
Bowie-knife | n. குத்துவாள் போன்ற ஓர்டி நீளமுள்ள நீண்ட கத்தி வகை. | |
Bow-legged | a. முட்டிக்காலுள்ள, வளைகாலுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Bowler | n. மரப்பந்தாட்டத்தில் பந்து வீசுபவர். | |
Bowler(2), bowler-hat | n. வட்டக்கம்பளத் தொப்பி வகை. | |
Bowline | n. கப்பல் முன்புறக் கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Bowling-alley | n. பந்து வீச்சு. | |
Bowling-crease | n. முளையடிப் பந்ததாட்டச் சாலை. | |
Bowling-green | n. முளையடிப்பந்தாட்டப் புல்வௌத. | |
ADVERTISEMENTS
| ||
Bowls | n. pl. முடப்பந்தாட்டம், (பே-வ) கழற்சியாட்டம். |